top of page
  • Facebook
  • YouTube
  • Instagram

RUAH YEHOVA

LYRICS

INTRO

எங்கோ தொலைந்தேன்

என் வாழ்வை இழந்தேன்

என்னைத்தேடி வந்தீர்

என் வாழ்வை மீட்டுத்தந்தீர்

 

REFRAIN

தொலைதூரம் சென்றேன்

உம்மை நாட மறந்தேன்

உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்

உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2

 

VERSE 1

தொலைந்த ஆட்டைத்தேடும் நல்ல மேய்ப்பன்

என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் - 2

அகிலம் ஆளும் தேவாதி தேவன்

தம் அன்பைக்காட்ட வந்தீர் இம்மண்ணில் - 2

 

CHORUS

ரூவா யெகோவா

என்னை மீட்ட யெஷுவா

கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்

விலகிடேன் என்று வாக்குரைத்தீர்

VERSE 2

அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்

உம் சமாதானம் தந்தீரே என்னில் -2

சர்வ வல்ல தேவாதி தேவன்

என் சாபம் போக்க மரித்தீர் இம்மண்ணில் -2

 

BRIDGE

அஞ்சிடேன் நீர் இருக்கையிலே

மரணப்பள்ளத்தாக்கில் நீர் என் துணையே

அஞ்சிடேன் நீர் இருக்கையிலே

உந்தன் நன்மை கிருபை என்னைத் தொடர்ந்திடுமே

CHORUS

ரூவா யெகோவா

என்னை மீட்ட யெஷுவா

கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்

விலகிடேன் என்று வாக்குரைத்தீர்

Romanised Version

 

INTRO

Engo Tholainthen

En Vazhvai Ezhanthen

Ennai Thedi Vandheer

En Vazhvai Meetuthandheer

 

REFRAIN

Tholai Dhooram Sendren

Ummai Naada Maranthen  

Um Irakkathaal Pizhaithukonden

Um Kirubaiyaal Meetkapatten -2

 

VERSE 1

Tholaintha Aattai Thedum Nalla Meippan

Ennai Meetka Vandheer Immannil -2

Agilam Aazhum Devaadhi Devan

Tham Anbai Kaata Vandheer Immannil -2

 

CHORUS

Ruah Yehova

Ennai Meeta Yeshuva

Karam Piditheer Thunaiyaai Vandheer

Vilagiden Endru Vaakuraitheer

VERSE 2

Amarntha Thaneer Nadathum Nalla Meippan

Um Samaathanam Thandhire Ennil

Sarva Valla Devaadhi Devan

En Saabam Pokka Maritheer Immannil

 

BRIDGE

Anjiden Neer Irukkaiyile

Marana Pallathaakkil Neer En Thunaye

Anjiden Neer Irukkaiyile

Unthan Nanmai Kirubai Ennai Thodarnthidume

 

CHORUS

Ruah Yehovah

Ennai Meeta Yesuva

Karam Piditheer Thunaiyaai Vandheer

Vilagiden Endru Vaakuraitheer

Writer

Paul Nithyanand

Theme(s)

Good Shepherd, Lost Sheep,

Redemption, Grace

Tempo

Slow

BPM

76

Original Key

Bb

Key Range

Bb - D

Recommended key(s)

A, Bb, B, C

Scripture Reference(s)

Psalm 23 : 1,   John 10 : 14,

Luke 15 : 1 - 7,

Philippians 2 : 6-8 

© 2021 Copyrights Reserved

bottom of page